Oxary Magazine
$10 – $15 / Week
Search
Close this search box.

About Us

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Watch VIdeo
Welcome to Oxary

Make Your Dailies Informative

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua
– CEO & Founder Oxary

Professional Team

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua

Kayla Kirkland

CEO & Founder

Welcome To our blog. You can learn Instagram and Pinterest marketing which no one tells.

Latest Post

Category

Copyright © 2024. All Rights Reserved.

How To Start Online Businesses 2024

ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முடியும். என்ற ஆசை வார்த்தை கூறி பல நிறுவனங்கள் பல நண்பர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனால மக்கள் ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றி கூறினால் கோபமாக அது தேவையில்லாத செயல் மேலும் அது ஏமாற்றம் செயல் என்று கருதுகின்றன. ஆனால் அப்படி கிடையாது ஏனென்றால் எத்தனையோ தொழிலதிபர்கள் அவருடைய தொழிலை ஆன்லைன் மூலமாகவே நல்ல நிலைமைக்கு கொண்டு சேர்க்கின்றன. ஆன்லைன் மூலமாக தொழில் தொடங்குவது மிகவும் சுலபம்தான் .ஆனால், அது எந்த அளவிற்கு மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது தான் நம்முடைய திறமை இருக்கிறது.

Online Businesses-E-commerce 

ஆன்லைன் பிசினஸ் என்றாலே பொதுவாக நமக்கு ஞாபகம் வருவது இ காமெர்ஸ் தான். ஏனென்றால் இந்தியாவில் இ-காமர்ஸ் மூலமாக தொழில் தொடங்குவது எந்த ஒரு கட்டணம் தேவை கிடையாது என்பது மிக முக்கியமாக ஒன்று. மேலும் இவை எந்த அளவிற்கு லாபகரணமாக அமைவதும் என்பது உங்களுடைய தொழிலை மக்களுக்கு எந்த அளவிற்கு கொண்டு செல்கிறீர்கள் என்பதுதான்.

Online Businesses- Amazon 

Flipkart மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தான் இந்தியாவில் அதிகப்படி என்ன ஆன்லைன் தளங்களை நடத்தி வருகின்றன. ஆன்லைன் தளங்கள் என்பது மக்கள் பொதுவாக ஒரு பொருளை கனவில் பார்க்காத இருந்து அதற்கான தொகை செலுத்தி பொருள்களை வந்த பிறகு , பொருள் சரியாக இல்லை அல்லது பிடிக்கவில்லை என்றாலும் மாற்றி கொடுக்கும் வசதி தான் இந்த தொழிலில் அதிகமான லாபத்தை தரக்கூடியதாக அமைந்தது. மேலும் இந்த மாதிரியான தொழில் அதிகப்படியான உடல் உழைப்பு என்பது தேவை கிடையாது.

ஆனால், அதை தவிர்த்து மற்ற அனைத்திற்கும் நீங்கள் தனித்தனியாக கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய ஆன்லைன் தளமும் அதிகப்படியான லாபத்தை தரக்கூடியதாக அமையும்.

How To Start Online Businesses

இந்த மாதிரியான இ-காமர்ஸ் வெப்சைட்கள் மூலம் உங்களுடைய தொழிலை மேம்படுத்த முடியும். அதற்கு நீங்கள் பெரிதாக எந்த ஒரு செலவும் செய்வார் தேவை கிடையாது. ஒருவேளை உங்களுக்கு அதிகமான மேனுஃபாக்சரிங், அல்லது ரீசேலிங் தொழில் செய்வது ஆர்வமாக இருந்தால் , அதிகப்படியான முதலீட்டு மூலம் இதை தொடங்க முடியும். அல்லது குறைந்த முதலீட்டிலும் இதை நீங்கள் தொடங்கலாம். அப்படி இ-காமர்ஸ் தொழிலை வீட்டில் இருந்து பெற தொடங்க முடியும்.

ஆனால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உங்களிடம் இருப்பது அவசியமாகும்.

  1. பான் கார்டு
  2. ஆதார் கார்டு
  3. பேங்க் செக் புக்
  4. ஜிஎஸ்டி

போன்ற அனைத்து ஆவணங்களும் நிச்சயமாக வேண்டும். மேலும் மாதம் இரண்டு முறை உங்களுடைய வரவு செலவு கணக்கு நீங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் ஆன்லைன் பணத்தில் புத்தகம் போன்ற எந்த ஒரு ஜிஎஸ்டியும் இல்லாத பொருட்களை விற்றால் , உங்களுக்கு ஜிஎஸ்டி என்பது தேவைப்படாது.

அதுவே ஜிஎஸ்டி தேவைப்படும் பொருட்களை நீங்கள் விற்கும் பொழுது மத்திய அரசு மற்றும் மாநில அரசிற்கு வரி செலுத்த வேண்டும். மேலும் அந்த வரியும் நீங்கள் விற்கும் பொருட்கள் மேல் விலையை வைத்து இருக்கலாம்.

online businesses 2024

Online Business Wholesale 

ஆன்லைன் பிசினஸ் ஹோல் சேல் . ஏனென்றால் ஒரு வேலை நீங்கள் மேனுஃபேக்சரிங் அதாவது நீங்களே ஒரு பொருளை தயாரித்து அது மக்களுக்கு நேர கொடுப்பதற்கு. அதே பொருளை  டீலர்ஷிப் மூலம் விற்கவும் செய்யலாம். அந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்தும் ஹோல்சேல் மூலமாக விற்கலாம். மேலும் உங்களுடைய கடையின் பெயர் என்பது மற்ற நபர்கள் வைத்த ிருக்கும் பெயர்களை போல் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் உங்களுடைய பெயர் மற்றவர்களுக்கு தெரியும் உங்களுடைய பிசினஸும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

அதே போல் நீங்கள் வாங்கும் பொருட்கள் மக்கள் எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதையும் அறிய வேண்டும். அதற்காக அமேசான் அதிகமாக விற்கப்படும் பொருட்கள் பெறுவது எப்படி என்பது பற்றி google மூலம் ஆராய்ந்து , அல்லது youtube மூலமாக அதை ஆராய்ந்து பிறகு தான் நீங்கள் எந்த பொருளை விற்றால் உங்களால் அதிகப்படியாக லாபத்தை எடுக்க முடியும் என்பதை பற்றி யோசனை வேண்டும்.

Amazon seller account

அமேசான் மூலம் பொருட்களை விற்க சிறந்த முறையில் உங்களுடைய அமேசான் செல்லர் அக்கவுண்ட்டை தொடங்க வேண்டும். மேலும் நீங்கள் உதாரணமாக ஒரு பொருளை விற்கிறீர்கள் என்றால் அந்த பொருளின் எடை அளவு நிறம் போன்றவற்றை உள்ளடக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பொருளையும் நீங்கள் நேரடியாக உங்களுடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தோ அல்லது தொழிற்சாலையில் இருந்தே, வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியும்.

குறைந்தபட்சம் 100 ஆர்டர்கள் இலவசமாக அமேசான் செல்லர் அக்கௌன்ட் மூலமாக வேர் ஹவுஸ் மூலம் இலவசமாக அனுப்பலாம். அப்படி நூறு ஆர்டர்கள் மேல் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு செலுத்தி விட்டால் நீங்கள் விற்கும் பொருளின் எடையை பொறுத்து நீங்கள் அமேசான் நிறுவனத்திற்கு எடைக்கு ஏற்றார் போல தொகை செலுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவேளை பொருட்களையும் வாடிக்கையாளர்கள் திரும்பி அனுப்பி விட்டால் அந்தப் பொருள்களின் ரிட்டர்ன் செலவும் உங்களது தான்.

எந்த மாதிரியான பொருட்களை விற்றால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும் என்பதற்காக சில எடுத்துக்காட்டுகள்
  • குழந்தைகளுக்கான பொருள்கள்
  • குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள்
  • குழந்தைகளுக்கான துணி
  • பெண்களுக்காக கைவினைப் பொருட்கள்
  • வீட்டு அலங்கார பொருட்கள்
  • கைவினைகள் செய்யப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள்
  • புத்தகங்கள்
  • எலக்ட்ரானிக் பொருள்கள்
  • ஸ்மார்ட் ஃபோன்கள்
  • ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தப்படும் கவர்கள்
  • விவசாயத்திற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் விற்கலாம்
  • மொட்ட மாடி விவசாயத்திற்கான பொருட்கள்
  • நேச்சுரலாக செய்யப்படும் உணவு பொருட்கள்

போன்ற எண்ணற்ற பொருட்களையும் உங்களால் ஆன்லைனில் மூலமாக விற்கலாம். மேலும் ஒவ்வொரு பொருள்களின் தரமும் விளையும் சரியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் விற்கும் பொருளுக்கு அதாவது உணவு சார்ந்த பாக்கெட் மூலம் அனுப்பி விற்கப்படும் பொருள்களுக்கு உணவு சார்ந்த சான்றிதழ்களை பெற வேண்டும். Food safty certificate  , போன்றவற்றை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாக வாங்கலாம்.

அதேபோல் ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக அமேசான் செல்லர் அக்கவுண்டை பயன்படுத்த வேண்டாம். உங்களிடம் இருக்கும் எத்தனை வகையான பொருட்களையும் நீங்கள் ஒரே அக்கவுண்டில் மேனேஜ் செய்யலாம். இதனால் உங்களுக்கு செலவும் குறைவு நேரமும் மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக தமிழ்நாட்டில் தயாரித்து உங்களால் விற்கப்படும் பொருட்களை காஷ்மீர் வரையிலும் விற்கலாம். ஏன் உலகம் முழுவதும் அமேசான் மூலமாக விற்க முடியும்.

அந்த அளவிற்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பது இப்பொழுது மிகவும் சுலபமாக ஆகிவிட்டது. மேலும் நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளிற்கும் நீங்கள் தான் முதலாளி நீங்கள்தான் தொழிலாளி என்ற வகையில் பார்க்கும் பொழுது அனைத்துமே உங்களுக்கு லாபம் தான்.

Scroll to Top